கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவாகும் வகையில் 208 கிலோ மைசூர் பாகு, பூந்தியால் உருவான விநாயகர் சிலை Sep 18, 2023 2203 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 208 கிலோ மைசூர் பாகில் விநாயகர் உருவாக்கப்பட்டு சென்னை சி.ஐ.டி நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பா.ஜ.கவின் ஓபிசி அணி மாநில செயலாளரான பாலகிருஷ்ணன் கடந்த 9 ஆண்டு...